ரூ. 14,950-க்கு விற்பனை
ரூ. 1,19,600-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 100-ம், சவரனுக்கு ரூ. 800-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 305.00-க்கு விற்பனை
ரூ. 3,05,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 10, கிலோக்கு ரூ. 10,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 15) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே விலை குறைந்துள்ளது.