ரூ. 14,750-க்கு விற்பனை
ரூ. 1,18,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 15-ம், சவரனுக்கு ரூ. 120-ம் குறைந்துள்ளது.
ரூ. 290.00-க்கு விற்பனை
ரூ. 2,90,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 15, கிலோக்கு ரூ. 15,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (மே 16) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி ஆகிய இரண்டுமே விலை குறைந்துள்ளது.