கேரள முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவா் வி.டி.சதீசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் அரங்கில் நடைபெற்ற விழாவில், முன்னாள் முதல்வர் பினரயி விஜயன் மேடையில் இடம்பெற்றிருந்தார்.
10 ஆண்டுகளுக்குப் பின் கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி. பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்பு
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனர்.