தங்கம் - வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!

ரூ. 14,750-க்கு விற்பனை

ரூ. 1,18,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 120-ம், சவரனுக்கு ரூ. 960-ம் குறைந்துள்ளது.

ரூ. 285.00-க்கு விற்பனை

ரூ. 2,85,000-க்கு விற்பனை

கிராமுக்கு ரூ. 15-ம் கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்துள்ளது.

தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, புதன்கிழமை (மே 20) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி விலை சற்று குறைந்து விற்பனையாகின்றது.

முகப்பு பக்கத்துக்கு