ரூ. 14,630-க்கு விற்பனை
ரூ. 1,17,040-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 30-ம், சவரனுக்கு ரூ. 240-ம் அதிகரித்துள்ளது.
ரூ. 290.00-க்கு விற்பனை
ரூ. 2,90,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, சனிக்கிழமை (மே 30) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகின்றது.