ஜந்தர் மந்தர் போராட்டம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது, ​​'அனைத்திந்திய மாணவர் சங்கம்' 'இந்திய மாணவர் சங்கம்' மற்றும் பிற மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை அப்புறப்படுத்தும் காவல்துறையினர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஜந்தர் மந்தர் நோக்கி மாணவர் அமைப்பினர் பேரணி நடத்த முயன்றபோது, நேஹா போராவை​​ தடுப்புகளை அமைத்து கலைக்கும் காவல் துறையினர்.

போராட்டத்தில் பங்கேற்ற நேஹா போரா மற்றும் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லியில் ஜந்தர் மந்தரை நோக்கி நடைபெற்ற பேரணி.

ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டம்.

ஜந்தர் மந்தரை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற நேஹா போரா மற்றும் சமூக ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நேஹா போரா.

நேஹா போரா கைது செய்ய முயன்ற தில்லி காவல்துறையினர்.

ஞானேஷ் குமாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி நடைபெறும் இந்தப் பேரணியில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...