ரூ. 13,660-க்கு விற்பனை.
ரூ. 1,09,280-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 15ம், சவரனுக்கு ரூ. 120-ம் குறைந்துள்ளது.
ரூ. 245.00-க்கு விற்பனை
ரூ. 2,45,000-க்கு விற்பனை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 06) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.