ரூ. 14,270-க்கு விற்பனை
ரூ. 1,14,160-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 140-ம், சவரனுக்கு ரூ. 1,120-ம் உயர்ந்துள்ளது.
ரூ. 255.00-க்கு விற்பனை
ரூ. 2,55,000-க்கு விற்பனை
நேற்றைய விலையில் மாற்றமில்லை.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 8) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.