ரூ. 14,040-க்கு விற்பனை
ரூ. 1,12,320-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 85-ம், சவரனுக்கு ரூ. 680-ம் குறைந்துள்ளது.
ரூ. 250.00-க்கு விற்பனை
ரூ. 2,50,000-க்கு விற்பனை
5-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) காலை நிலவரப்படி தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.