ரூ. 14,000-க்கு விற்பனை
ரூ. 1,12,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 135-ம், சவரனுக்கு ரூ. 1,080-ம் குறைந்துள்ளது.
ரூ. 250.00-க்கு விற்பனை
ரூ. 2,50,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 5-ம், கிலோவுக்கு ரூ. 5,000 குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,வியாழக்கிழமை (செப்டம்பர் 24) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.