ரூ. 13,765-க்கு விற்பனை
ரூ. 110,120-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ. 235-ம், சவரனுக்கு ரூ. 1,880-ம் குறைந்துள்ளது.
ரூ. 245.00-க்கு விற்பனை
ரூ. 2,45,000-க்கு விற்பனை
கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5,000-ம் குறைந்துள்ளது.
தங்கம் - வெள்ளி விலை நாளுக்குநாள் ஏற்ற-இறக்கங்களைக் கண்டு வருகின்றது. அதன்படி,திங்கள்கிழமை (செப்டம்பர் 28) காலை நிலவரப்படி தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை குறைந்துள்ளது.