நேபாளம் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்திலிருந்து இன்னும் மீண்டு கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் இடைவிடாத பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டது.
பல பகுதிகளில் சாலைப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மனதை உலுக்கும் காட்சிகள்.
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நேபாளத்தில் தொடரும் இயற்கை சீற்றம்.
இயற்கையின் கோரத்தாண்டவம்.
நேபாளத்தில் மீண்டும் நிலச்சரிவு.