சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!

சென்னை, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில்

திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில்

சென்னை திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் திருக்கோயில்.

பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி திருக்கோயில்.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள அன்னை காளிகாம்பாள் திருக்கோயில்.

பாரிமுனையில் அமைந்துள்ள கந்தக்கோட்டம் முருகன் கோயில்.

சென்னை வடபழனியில் அமைந்துள்ள முருகன் திருக்கோயில்.

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள குறுங்காளீஸ்வரர் திருக்கோயில்.

சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள சென்னகேசவப் பெருமாள் கோயில்

திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிகளுக்கு...