அமர்நாத்தில் வருடாந்திர யாத்திரை தொடக்கம்.
பிரதம பூஜையுடன் தொடங்கிய வருடாந்திர யாத்திரை.
இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயில்.
அமர்நாத்தில் பனி லிங்கம்.
முதல் பூஜை செய்யும் துணை ஆளுநர்.
பாதுகாப்பு பணியில் பாதுகாப்புப் படையினர்..
தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ராணுவம்.
ஜூலை 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடங்குகின்றது.