சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு விழாவில் மோடி!

குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு அமிர்த மகோத்சவத்தின் சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான குஜராத் சோமநாதர் கோயிலின் 75-வது ஆண்டு மகோத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

சோமநாதர் கோயிலின் சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

சோமநாதர் கோயிலுக்கு சாலைவலம் மேற்கொண்ட பிரதமர்.

கும்பாபிஷேகம் மற்றும் த்வஜாரோஹண சடங்குகள், பிரதிஷ்டை சடங்கு மற்றும் கோயில் கொடியேற்றத்தில் பிரதமர் பங்கேற்றார்.

சூர்ய கிரண் விமான சாகசக் குழுவின் வான்வழி சாகச நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

சோமநாத் ஆலய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, சோமநாத் நகரில் நடைபெற்ற சாலைவலம்.

வழிநெடுகிலும் திரளான மக்கள் பிரதமரை வரவேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்ஸ்டோரிஸ்