மன நிம்மதிக்கு - சிவ வழிபாடு
வளமான வாழ்க்கைக்கு - பெருமாள் வழிபாடு
மன தைரியம், குழந்தைப் பேறு - முருகன் வழிபாடு
காரிய அனுகூலம் - விநாயகர் வழிபாடு
வீட்டில் நிம்மதிக்கு - அம்மன் வழிபாடு
வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க - மகாலட்சுமி வழிபாடு
கிரக மாற்றங்களால் வரும் அச்சம் தவிர்க்க - நவக்கிரக வழிபாடு
இவை அனைத்தும் ஒரே வழிபாட்டில் கிடைக்க குலதெய்வ வழிபாடே சிறந்தது.