இம்பாக்ட் வீரர் விராட் கோலி!

லக்னௌவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி இம்பாக்ட் வீரராக களமிறங்கினார்.

சிறப்பாக விளையாடிய விராட் கோலி 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

நேற்றையப் போட்டியில் விராட் கோலி 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் வெப் ஸ்டோரிஸ்களுக்கு...