ஜோதிட கேள்வி பதில்கள்

நான் பி.ஏ., படித்துள்ளேன். வயது 48. நிரந்தர வேலை கிடைக்கவில்லை. திருமணமும் நடக்கவில்லை. வேலை, திருமணம் எப்போது கைகூடும்? வருங்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், அரியலூர்

DIN

உங்களுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம். லக்னாதிபதி தைரிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சூரியபகவானால் பார்க்கப்படுகிறார். புத்திர ஸ்தானாதிபதி புதபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். குருபகவானும் புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.இதனால் புத்திர பாக்கியம் உண்டு. களத்திர, நட்பு, ஸ்தானாதிபதி சூரியபகவான் அயன ஸ்தானத்தில் சுக, பாக்கியாதிபதியுடன் இணைந்திருக்கிறார். தற்சமயம் சனிபகவானின் தசையில் சுயபுக்தி முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உடனடியாகத் திருமணம் கைகூடும். தகுதிக்கேற்ற நல்ல வேலையும் கிடைக்கும். பகுதி நேரமாக விவசாயத்தையும் பார்க்கலாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரமேஷ் நாராயணால் நடிகர் ஆசிஃப் அலி அவமதிக்கப்பட்டாரா? என்ன நடந்தது?

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற அல்லு அர்ஜுன்! புஷ்பா 2 வெளியாவதில் தாமதம்?

முசாபர்நகர் உணவக உரிமையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்: அகிலேஷ்

பழுப்பு நிறத் தேவதை...! சோனாக்‌ஷி சின்ஹா..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றொரு வழக்கிலும் கைது!

SCROLL FOR NEXT