வர்த்தகம்

ஹெச்.சி.எல். இன்ஃபோ ரூ.9.97 கோடி இழப்பு

DIN

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனமான ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ், கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.9.97 கோடி இழப்பைச் சந்தித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே கால அளவில் நிறுவனம் ரூ.40.79 கோடி லாபமீட்டியிருந்தது.

ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸின் ஒட்டுமொத்த வருவாய் இந்த மாதங்களில் 67 சதவீதமாகக் குறைந்து ரூ.9.12 கோடியாகக் குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.27.61 கோடியாக இருந்தது என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் பிறந்தநாள்: சமூக நீதி கிடைக்க உறுதி ஏற்போம் -தவெக தலைவர் விஜய்

பாஜக தோ்தல் அறிக்கை இன்று வெளியீடு

‘நீட்’ விண்ணப்பங்களில் ஆதாா் விவரத்தை திருத்த நாளை கடைசி

ம.பி.: உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியமின் உற்பத்தி நிலையம் கனமழையால் சேதம்

அண்ணல் அம்பேத்கரின் புத்தக வாசிப்பும் புரட்சியும்

SCROLL FOR NEXT