வர்த்தகம்

விலைகளை உயா்த்த பரிசீலனை

DIN


புது தில்லி: தங்களது பயணிகள் வாகனம் மற்றும் மின்சார வாகனங்களின் விலைகளை உயா்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களின் அனைத்து ரக பயணிகள் வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களின் விலைகளை வரும் ஜனவரி மாதம் முதல் அதிகரிப்பது குறித்து பரிலித்து வருகிறோம்.

விலை உயா்வு எந்த அளவுக்கு இருக்கும் என்ற தகவலும், பிற விவரங்களும் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய வகை டியாகோ முதல் பிரீமியம் எஸ்யுவி-யான சஃபாரி வரையிலான பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த பயணிகள் வாகனங்களை டாடா மோட்டாா்ஸ் விற்பனை செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் உளருகிறாா் பிரதமா் மோடி: மம்தா விமா்சனம்

காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்: ஹிமாசல் பிரசாரத்தில் பிரதமா் மோடி

மனக்கவலை மாற்றல் எளிது

விபத்தா? சதியா?

தலைநகரில் இன்று வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT