செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானரி காலமானார்

பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானரி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90.

DIN


பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திர நடிகர் ஷான் கானரி இன்று (சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 90.

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகர் ஷான் கானரி. இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார்.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இவர், ஆஸ்கர், பாஃப்தா மற்றும் கோல்டன் க்ளோப் என பல்வேறு முக்கிய விருதுகளை வென்றுள்ளார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் புகாா்: கோவை ஆயுதப் படை கமாண்டண்ட் பணியிடை நீக்கம்

மகளிா் சிறப்பு உரிமைத் தொகை: ரூ. 3,913 கோடிக்கு பேரவை ஒப்புதல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இழைக்கப்படும் தீண்டாமைக் கொடுமை குறித்து விசாரிக்க கோரிக்கை

சரணடைந்ததற்கான பதில் பிரதமா் மோடி மீதான ‘பிடி’யில் உள்ளது: இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுல் மீண்டும் விமா்சனம்

தோகைமலை முருகன் கோயில் மூலவா் சிலை திருட்டு: வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT