செய்திகள்

தல தளபதி ரசிகர்களை பித்து பிடிக்க செய்யும் தமன்னாவின் பாடல் வெளியானது! 

DIN

தமன்னாவின் பப்ளி பௌன்சர் படத்திலிருந்து பித்து பிடிச்சி எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில்  வெளியாகிறது.

இந்தப் படத்தில் சௌரவ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், ஷகீல் வைத் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். 

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. தற்போது படத்தின் பித்து பிடிச்சி எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி குமரிக்கு வருகை: தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது -காங்.

கோட்டையில் இளவரசி ‘அபிநயா’...!

திரைப்படம் எடுக்கும் வரை காந்தியை யாருக்கும் தெரியாது: மோடி!

புணே சம்பவம்: தலைமை மருத்துவ அதிகாரி பணி நீக்கம்!

வெளியானது ‘சூர்யா 44’ படக்குழு விவரங்கள்!

SCROLL FOR NEXT