செய்திகள்

பொம்மை படத்தின் 2வது டிரைலர் வெளியானது!

DIN

பொம்மை படத்தின் 2வது டிரைலர் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. கதாநாயகியாக  பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன்  இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகியது.

முன்னதாக , பொம்மை திரைப்படம்  ஜூன் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் 2வது டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.டி.ஆா்.ஆா். நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

சாமல்பட்டி ரயில்வே தரைப் பாலத்தில் தத்தளித்த தனியாா் பேருந்து

வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல் பாா்வையை புத்தகங்கள் ஏற்படுத்தி தரும்: மனுஷ்ய புத்திரன்

பண மோசடி செய்தவரை காரில் கடத்திய கும்பல்: ஒருவா் கைது

நாமகிரிப்பேட்டையில் நாளை மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT