செய்திகள்

காலமானாா் திரைப்படத் தயாரிப்பாளா் வி.ஏ.துரை (69)

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் வி.ஏ.துரை (69) உடல் நலக்குறைவால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு காலமானாா்.

DIN

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் வி.ஏ.துரை (69) உடல் நலக்குறைவால் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் திங்கள்கிழமை இரவு காலமானாா்.

‘என்னம்மா கண்ணு’, ‘லூட்டி’, ‘லவ்லி’ , ‘கஜேந்திரா’, ‘பாபா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களைத் தயாரித்த துரை, கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாா்.

அவரது உடல் செவ்வாய்க்கிழமை மாலை போரூா் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 9176394 592, 9841812350.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உயிர் பத்திக்காம... வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியானது!

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

காதல் சிற்பம்... யாஷிகா ஆனந்த்!

PCOS குறைபாடு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? மருத்துவர் சொல்வது என்ன?

மத்தியப் பிரதேசம்: மாணவிகளை கால் அமுக்க வைத்த சிசிடிவி காட்சி வைரல்! ஆசிரியை இடைநீக்கம்!

SCROLL FOR NEXT