அரசுப் பணிகள்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 

தினமணி


இந்திய ராணுவம் , கடற்படை மற்றும்  விமானப்படைகளில் காலியாகவுள்ள அதிகாரிப் பணிகயிடங்கள் என்டிஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள திருமணமாகாத ஆண், பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து இன்றைக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

தேர்வின் பெயர்:  National Defence Academy & Naval Academy Examination- 2023

மொத்த காலியிடங்கள்: 395

1.National Defence Academy:170 (Army-208,Navy-42,Airforce-120)
2.Naval Academy-25

வயது வரம்பு: 2.1.2005-க்கும் 1.1.2008-க்கும் இடைபட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: National Defence Academy பணிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவதொரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Navy,Airforce பணிக்கு விண்ணப்பிப்போர் இயற்பியல் மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக்கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும்  எஸ்எஸ்பி-ஆல் நடத்தப்படும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 3.9.2023

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், புதுச்சேரி.

நேர்முகத்தேர்வு  நடைபெறும் நாள்: செப்டம்பர் 2023.

பயிற்சி ஆரம்பமாகும் தேதி: 2.7.2024

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு, முன்னாள் ராணுவத்தினரின் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.6.2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

காணொலி வாயிலாக வந்தே பாரத் ரயில் சேவையைத் துவக்கி வைத்த பிரதமர் மோடி

பிஇசிஐஎல் நிறுவனத்தில் செவிலியர் அலுவலர் வேலை: 100 காலியிடங்கள்

காங். ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசு பயிற்சி எடுத்துள்ளது -பிரதமர் தாக்கு

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழக யாத்திரிகர்களை மீட்க நடவடிக்கை -முதல்வர்

SCROLL FOR NEXT