சினிமா

'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட கதை. ப்யூவ் புரொடக்ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் சுராஜ் சிங் மற்றும் ஷ்ரத்தா அகர்வால் ஆகியோர் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

DIN
மும்பையில் தங்களின் வரவிருக்கும் திரைப்படமான 'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்கள் கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா.
'சலாம் வெங்கி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கஜோல்.
இயக்குநர் ரேவதியுடன் பாலிவுட் நடிகர்கள் கஜோல் மற்றும் விஷால் ஜெத்வா.
பாலிவுட் நடிகை கஜோல் உடன் நடிகையும் இயக்குநருமான ரேவதி.
டிரெய்லர் வெளியீட்டு விழாவில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகை கஜோல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் முதல் டி20 சதம்..! தொடரை வென்ற தெ.ஆ.!

மகன் இறப்பு.. 34 ஆண்டுகளுக்குப் பின் எம்எல்ஏ.. ஈவிகேஎஸ் இளங்கோவன்!

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும்: வானிலை மையம்!

இந்தியா-ஆஸி. பிரிஸ்பேன் டெஸ்ட்: மழையால் முதல் நாள் ஆட்டம் நிறுத்தம்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

SCROLL FOR NEXT