நடிகைகள்

ஐஸ்வர்யா தத்தா - புகைப்படங்கள்

DIN
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் திரைபடங்களில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பை அடுத்து ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் திரைபடங்களில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
கன்னித்தீவு, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகின் பயங்கர கேம், அலேகா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதனை அடுத்து ஐஸ்வர்யா தத்தா பல படங்களில் ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலை படத்தில் ஹீரோவாக நடித்த ஆரியும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமித்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.
தற்போது உடை எடை குறைத்து ஃபிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
வீட்டில் இருந்தபடியே ஹாட் போஸ் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.
தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும், பிக்பாஸ்-2 நிகழ்ச்சிதான் இவருக்கு அடையாளம்.
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளிலும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்
ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஐஸ்வர்யா தத்தா. படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்
மிரள வைக்கும் ஐஸ்வர்யா தத்தா.
கன்னித்தீவு படத்தில் அவர் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா
புதுப்பொழிவுடன் ஐஸ்வர்யா தத்தா.
மிளிர் படத்தின் ஐஸ்வர்யா அடையாளமே தெரியாத அளவுக்கு ஒரு வித்தியாசமான தோற்றத்தில் வெளிவந்து ரசிகர்ளை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
ஐஸ்வர்யா தத்தா. படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்
மிளிர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்ளை ஆச்சர்யப்படுத்தியது.
ஐஸ்வர்யா தத்தா. படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்
ஐஸ்வர்யா தத்தா. படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்
ஐஸ்வர்யா தத்தா. படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்
புதுப்பொழிவுடன் ஐஸ்வர்யா தத்தா. படங்கள் : நன்றி இன்ஸ்டாகிராம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்பு நிலா- ரச்சிதா மகாலட்சுமி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT