2005ஆம் ஆண்டு 'மிஸ் புணே' என்ற பட்டத்தை வென்றவர். படம்: இன்ஸ்டாகிராம்தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களில் வலம் வரும் பஞ்சாபி அழகி. படம்: இன்ஸ்டாகிராம்தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்தெலுங்கு மற்றும் தமிழ் படங்களைத் தொடர்ந்து மலையாள சினிமாவிலும் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்ஹாட் நடிகையாக மாறிய பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்வசீகரிக்கும் அழகைக் கொண்ட பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்கவர்ச்சி கன்னி. படம்: இன்ஸ்டாகிராம்தனது அழகை மெருகேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வரும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்கடற்கரையில் ஃப்ரீயாக காற்று வாங்கியவாறு ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்ட்ரெண்டாகும் பூனம் பாஜ்வா ஸ்டில்ஸ். படம்: இன்ஸ்டாகிராம்அவ்வப்போது ஹாட் ஃபோட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிர்வித்து வரும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்சமூக ஊடகங்கள் வழியாக ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வரும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்இவரது இன்ஸ்டா பக்கத்தை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். படம்: இன்ஸ்டாகிராம்சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ள நடிகை பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வரும் புகைப்படம். படம்: இன்ஸ்டாகிராம்தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். படம்: இன்ஸ்டாகிராம்லைக்குகளை அள்ளும் பூனம் பாஜ்வா. படம்: இன்ஸ்டாகிராம்பப்ளிமாஸ் நடிகை. படம்: இன்ஸ்டாகிராம்