நடிகைகள்

ரசிகர்களை ரசிக்க வைக்கும் சிருஷ்டி டங்கே - புகைப்படங்கள்

DIN
கன்னக்குழி அழகி சிருஷ்டி.
கன்னக்குழி அழகி சிருஷ்டி.
சிரிப்பாழகி.
டார்லிங், கத்துக்குட்டி, வில் அம்பு, உனக்குள் ஒருவன், ஜித்தன் 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
சிருஷ்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.
பெருமளவு ரசிகர்களை ரசிக்க வைக்கும் வகையில் சிருஷ்டியின் நடிப்பு இருப்பதால் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார்.
பளிங்கு மேனி நாயகி.
புடவையில் அசத்தும் நாயகி.
ரசிகர்களை கிறங்க வைக்கும் நாயகி.
அழகு பதுமை.
மெழு டால் போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை திளைக்கும் நாயகி.
எண்ணற்ற ரசிகர்களின் சொந்தக்காரி.
இன்ஸ்டாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி, தனது படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
தீவிர உடற்பயிற்சி செய்து தன் உடலை ஸ்லிம்மாக மாற்றிய நாயகி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கப்பலில் வேலை: மோசடி நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட தமிழக மாலுமிகள் துருக்கியில் பரிதவிப்பு!

ஸ்மார்ட் ரன்வீர் சிங்

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 6 பேர் பலி

ரகசிய பார்வை.. த்ருப்தி திம்ரி!

சஹீராவின் பயணங்கள்!

SCROLL FOR NEXT