நடிகைகள்

மௌனி ராய் வைரல் கிளிக்ஸ்

DIN
நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் மௌனி ராய் கவனம் பெற்றார்.
நாகினி தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் மௌனி ராய் கவனம் பெற்றார்.
கேஜிஎப் முதல் பாகத்தில் வரும் கலி கலி பாடலின் இந்தி வெர்ஷனுக்கு நடனமாடியிருந்தார் மௌனி ராய்.
பிரம்மாஸ்தரா படத்திலும் நடித்திருக்கிறார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 2 கோடியே 56 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
அனைவராலும் பாராட்டப்படும் மவுனி ராயின் ஸ்மார்ட் லுக்.
கவர்ச்சியாகவும் அழகாகவும் வலம் வரும் மவுனி ராய்.
பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பாரம்பரிய தோற்றத்திலும், சில நேரங்களில் கவர்ச்சியான பாணியிலும் இருக்கும் மௌனி ராய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

SCROLL FOR NEXT