நடிகைகள்

துஷாரா விஜயன் கியூட் கிளிக்ஸ்

சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கேரக்டர் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்த நாயகி.

DIN
போதை ஏறி புத்தி மாறி எனும் படத்தின் வாயிலாக அறிமுகமானவர் துஷாரா விஜயன்.
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை துஷாரா விஜயன் 'சார்பட்டா பரம்பரை' மற்றும் 'நட்சத்திரம் நகர்கிறது' போன்ற படங்களில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்தார்.
வசந்த பாலன் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவான 'அநீதி' திரைப்படத்தில் நடித்து உள்ளார்.
ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வத்துடன் உள்ள நாயகி.
மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
சேலையில் அழகிய போட்டோஷூட் நடத்திய நாயகி.
எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் துஷாரா விஜயன்.
செம கிளாமர் போஸ் கொடுத்த துஷாரா விஜயன்.
துஷாரா பகிர்ந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் ட்ரெண்டாகி வரும் துஷாரா விஜயன்.
துஷாரா விஜயன் அழகை வர்ணித்து வரும் அவரது ரசிகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

காதலிக்க நேரமில்லை படம் எப்படி இருக்கு?

கேஜரிவாலின் ஒளிரும் தில்லி இதுவா? ராகுல் விமர்சனம்

ஒலிம்பிக் பதக்கங்களை திருப்பியளிக்கிறார் மனு பாக்கர்! என்ன காரணம்?

SCROLL FOR NEXT