நிகழ்வுகள்

திருமதி உலக அழகி பட்டம் வென்ற சர்கம் கெளஷல் - புகைப்படங்கள்

DIN
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் மகுடம் வென்றுள்ளார்.
திருமணமான பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் அழகிப்போட்டி லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது.
மிஸஸ் வோர்ல்ட் பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற பெண் என்ற பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார் திருமதி சர்கம் கெளஷல்.
போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 63 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சர்கம் கெளஷல் கலந்து கொண்டு மகுடம் வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

SCROLL FOR NEXT