நிகழ்வுகள்

2022ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் - புகைப்படங்கள்

DIN
இந்தியாவில் கிரகணத்தின் ஆரம்ப நிலையை எந்தப் பகுதியில் இருந்தும் காண முடியாது.
இந்தியாவில் கிரகணத்தின் ஆரம்ப நிலையை எந்தப் பகுதியில் இருந்தும் காண முடியாது.
பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம்.
தமிழகத்தில் சென்னையில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் தெரியவில்லை என்றாலும் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை காணலாம்.
இந்தியாவில் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தை காண முடியும்.
அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்றும், பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023ல் நிகழும் எனவும் தெரிவிப்பு.
லக்னௌவில் சந்திர கிரகணத்தின் போது வெறிச்சோடிய மகாதேவ் கோவில்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனப்பால் குடிக்கும் மோடி: வைகோ விமர்சனம்

திரிசங்கு நாடாளுமன்றம் என்றால் யாருக்கு ஆதரவு? இபிஎஸ் பதில்

ஐஸ்லாந்தில்....அஹானா கிருஷ்ணா

10, 12 முடித்தவர்களுக்கு ஓட்டுநர், லேப் டெக்னீசியன் வேலை

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு: இயக்குநர் த.செ.ஞானவேல்

SCROLL FOR NEXT