நிகழ்வுகள்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது - புகைப்படங்கள்

DIN
விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானங்களில் ஒன்று சுகோய் 30 ரக விமானம் என்றும் இன்னொன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தில் தீ பிடித்து எரியும் காட்சி.
மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு பாதுகாப்புத்தூறை உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை.
விபத்துக்குள்ளான மிராஜ் 2000 ரக விமானம் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை.
விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகள் ராஜஸ்தானின் பரத்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின் மொரேனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக நீரைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க நேரிடும்: அதிஷி

இரவு 7.30 மணிக்கு என்னசெய்வது? கை உதறலோடு அல்லாடிய இளைஞர்கள்!

பூ சூடிய பூ! மீனாக்‌ஷி செளத்ரி..

டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பந்த் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்: ரிக்கி பாண்டிங்

மஞ்சள் மேகம்! மஞ்சிமா மோகன்..

SCROLL FOR NEXT