நிகழ்வுகள்

ஆதீனங்களை சந்தித்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
ஆதீனத்திடமிருந்து தனது உருவப்படம் பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
ஆதீனத்திடமிருந்து தனது உருவப்படம் பெறும் பிரதமர் நரேந்திர மோடி.
தில்லி வந்துள்ள ஆதீனங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் சந்தித்து அவர்களிடமிருந்து ஆசி பெற்றார்.
ஆதீனங்கள் வந்து என்னை ஆசீர்வதித்தது எனக்கு கிடைத்த புண்ணியம்.
மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து வாழ்த்திய ஆதீனங்கள்.
செங்கோலை பிரதமர் மோடியிடம் வழங்க தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் சென்னையிலிருந்து தில்லி சென்றனர்.
வேத மந்திரங்களை முழங்க ஆதீனங்களிடமிருந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி.
தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்களுடன் பிரதமர் மோடி.
தில்லியில் ஆதீனங்களுடன் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 3-இல் ஒரே நோ்க்கோட்டில் 6 கோள்கள்: வெறும் கண்களால் காண முடியும்!

கார் ஓட்டியதில் விதிமீறல்... யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரையில் கைது

புரி ஜெகந்நாதர் கோயில் விழாவில் பட்டாசு விபத்து: பலர் காயம்!

வெப்ப அலை: தில்லி தீயணைப்பு துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள்!

கோயில் திருவிழாவில் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்ட இருவா் கைது

SCROLL FOR NEXT