நிகழ்வுகள்

பேரணி செல்ல முயன்ற மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் கைது - புகைப்படங்கள்

DIN
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தை கைது செய்த பாதுகாப்பு படையினர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி  நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தை கைது செய்த பாதுகாப்பு படையினர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர் சாக்ஷி மாலிக்கை கைது செய்த பாதுகாப்பு படையினர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி சென்ற மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் சங்கீதா போகத்தை கைது செய்த பாதுகாப்பு படையினர்.
புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திய இடத்தை அகற்றிய காவல்துறையினர்.
பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் வரை பேரணியாக சென்ற மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் சங்கீதா போகத்.
பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து தில்லியில் ஜந்தர் மந்தரிலிருந்து புதிய நாடாளுமன்றம் வரை பேரணியாக சென்ற மல்யுத்த வீராங்கனைகளான சங்கீதா போகத் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரை கைது செய்யத காவல்துறையினர்.
பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து தில்லியில் ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்திய மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத்தை கைது செய்த காவல்துறையினர்.
பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து தில்லி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் வரை பேரணி நடத்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகத்தை கைது செய்த துணை ராணுவப்படையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

SCROLL FOR NEXT