நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு - புகைப்படங்கள்
சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தரப்பில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் தொடங்கியது.
DIN
பெங்களூருவில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு உல்சூர் ஏரியில் சிலைகளை கரைக்கும் பணிகள் தொடங்கியது.பெங்களூருர் உல்சூர் ஏரியில் சிலைகளை கரைக்கும் பக்தர்கள்.நாக்பூரில் விநாயகர் சிலையை தண்ணீர் தொட்டியில் கரைக்கும் பக்தர் ஒருவர்.மும்பை சிவாஜி பார்க் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர்.மும்பை சிவாஜி பார்க் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர் ஒருவர்.கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்கும் பக்தர்கள்.சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலையை கரைக்க வரும் பக்தர்.மும்பையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட பிறகு கடற்கரையில் கரைக்கப்பட்டது.பிரம்மபுத்திரா நதிக்கரையில் கரைப்பட்ட விஸ்வர்கர்மா சிலைகள்.