செய்திகள்

தில்லி அரசுப் பள்ளியில் மெலானியா டிரம்ப்

DIN
தில்லி அரசுப் பள்ளிக்கு வந்து மிக மகிழ்ச்சியான பள்ளி வகுப்பறை நாட்களை நேரில் பார்க்க மெலானியா விரும்பியதால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா தில்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை தந்தார்.
தில்லி அரசுப் பள்ளிக்கு வந்து மிக மகிழ்ச்சியான பள்ளி வகுப்பறை நாட்களை நேரில் பார்க்க மெலானியா விரும்பியதால், இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு விருந்தினராக பள்ளிக்கு வந்த மெலானியாவுக்கு மாணவர்கள் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளிக்கு வருகை தந்த மெலானியாவை மகிழ்விக்கும் வகையில் ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் மாணவ, மாணவிகள் நடத்திக் காட்டினர்.
பள்ளியின் பல்வேறு பகுதிகளிலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலங்களை ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும் போட்டிருந்தனர்.
அவருக்கு மாணவ, மாணவிகள் அழகான அலங்கார ஆடைகளுடன் சிறப்பான வரவேற்பினை அளித்தனர்.
மாணவியைக் கட்டியணைத்து அன்பைப் பரிமாறும்மெலானியா
வகுப்பறையில் மெலானியா
மாணவர்களுடன் அமெரிக்காவின் முதல் குடிமகள் மெலானியா
மாணவ, மாணவிகளுடன் மெலானியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அனைவரும் வருந்துவார்கள் -பிரதமர் மோடி

தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியீடு!

சன் ரைசர்ஸ் மீண்டும் புதிய சாதனை: ஆர்சிபிக்கு இமாலய இலக்கு!

உலகின் மிகப்பெரிய தேர்தல் இது! -ஜெர்மன் தூதர் புகழாரம்

மாநில நிதியில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT