செய்திகள்

ஜி-20 மாநாடு முகப்பில் நடராஜர் சிலை - புகைப்படங்கள்

DIN
சுவாமிமலையில் இருந்து புதுதில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை.
சுவாமிமலையில் இருந்து புதுதில்லிக்கு கொண்டு செல்லப்பட்ட 28 அடி உயர பிரம்மாண்ட நடராஜர் சிலை.
மாநாட்டின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட நடராஜர் சிலையை அமைக்க மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் முடிவு செய்தது.
28 அடி உயரம், 21 அடி அகலம், 18 டன் எடையில் செம்பு, பித்தளை, இரும்பு, ஈயம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம், பாதரசம் ஆகிய 8உலோகங்களை கொண்ட அஷ்டதாதுக்களால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
ஜி-20 மாநாட்டு முகப்பில் நிர்மாணிக்கப்பட்ட நடராஜர் சிலை.
தில்லி பிரகதி மைதானம் முகப்பில் பிரம்மாண்டமான நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
கம்பீரமாக நிற்கும் நடராஜர் சிலை சுற்றியுள்ள பகுதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபாசில் ஜோசஃப்க்கு ஜோடியான நஸ்ரியா!

நடப்பு நிதியாண்டில் 7% ஜிடிபி வளர்ச்சி: ரிசர்வ் வங்கி கணிப்பு

பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி

டி20 உலகக் கோப்பைத் தொடர்களில் பேட்டிங்கில் அசத்திய வீரர்கள்!

கேரளத்தில் பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி: ஐ.சி.யூ.வான அரசுப் பேருந்து!

SCROLL FOR NEXT