பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி - புகைப்படங்கள்
DIN
ஜி-20 மாநாட்டில் பங்கேற்க வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வரவேற்ற பிரதமர் மோடி.ஜி-20 மாநாட்டிற்காக இந்தியா வந்த அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரத் மண்டபம் மாநாட்டு மையத்திற்கு வந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்கை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.சிங்கப்பூர் பிரதமர் லீ சியெனை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவரும் கொமோரோஸ் ஒன்றியத்தின் தலைவருமான அசாலி அசோமானியுடன் பிரதமர் நரேந்திர மோடி.வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஜப்பான் பிரதமர் பியூமியோ கிஷிடாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஸ்பெயினின் முதல் துணை அதிபரும், பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத் துறை அமைச்சருமான நாடியா கால்வினோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.கொரிய அதிபர் யூன் சுக் இயோலை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஓமன் துணைப் பிரதமர் சையத் ஆசாதை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் என்கோஜி ஒகோன்ஜோ-இவாலாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.உலக வங்கி தலைவர் அஜய் பங்காவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜீவாவை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி.