செய்திகள்

உலகத் தலைவர்கள் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி  - புகைப்படங்கள்

DIN
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல்.
அஞ்சலி செலுத்திய ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், அர்ஜென்டினா அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ், ஜி20 தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்.
அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோர்.
ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதி நாளில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உலகத் தலைவர்கள்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜி 20 தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள்.
ஜி 20 உச்சிமாநாட்டின் இறுதி நாளில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய உலகத் தலைவர்கள்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடன் பிற தலைவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT