மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்
DIN
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு தலைமை அலுவலக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அருகில் தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில்...செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றி தெரிவித்த சந்தோஷ் பாபு.செய்தியாளர்கள் சந்திப்பில்...செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் சந்தோஷ் பாபு.செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தோஷ் பாபு.செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில்...செய்தியாளர்களின் கேள்வியை உன்னிப்பாக கேட்கும் கமல்ஹாசன்.செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.செய்தியாளர்களிடமிருந்து விடை பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.