இந்தியா

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தினமணி

காஷ்மீரில் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்காம் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை இன்று பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.  இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவரும் வீரமரணமடைந்தார்.

தொடர்ந்து அப்பகுதியில் இருத்தரப்பினருக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT