இந்தியா

திருமலையில் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

DIN

திருமலையில் வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் கடந்த 5 நாள்களாக பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க பல மணிநேரம் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை உள்ளிட்ட 4 நாள்கள் தொடர்ந்து விஐபி பிரேக் தரிசனம், பரிந்துரை கடிதங்களுக்கு வழங்கும் தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நாள்களில் புரோட்டோகால் விஐபிகளுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT