இந்தியா

தேர்வு முடிவு குறித்து சிபிஎஸ்இ மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்: ஜவடேகர்

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

DIN

புது தில்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில், மாணவர்கள் யாருக்கும் அநீதி இழைக்கப்படாது என்று மத்திய அரசு உறுதி அளிக்கிறது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படுமா என்று சிபிஎஸ்இ மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

அலையாடும் பொழுதிலே... ஐஸ்வர்யா தத்தா!

SCROLL FOR NEXT