இந்தியா

மேற்கு வங்கத்தில் மிதமான நிலநடுக்கம்

DIN

மேற்கு வங்க மாநிலம் பஹரம்பூர் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் ரிக்டர் அலகு 4.1 அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், மேற்கு வங்க மாநிலத்தில் பஹாரம்பூருக்கு தென்கிழக்கில் 30 கி.மீ வரையிலான தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT