இந்தியா

ஹரியாணாவில் மீண்டும் நிலநடுக்கம்

DIN

ஹரியாணாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

ஹரியாணாவில் ரோஹ்தக் பகுதியில் இன்று பிற்பகல் 3.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது நிக்டர் அளவில் 2.8ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் நிலநடுக்கத்தால் எந்தவிதமான பொருள் சேதம், உயிா் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக இதே பகுதியில் கடந்த புதன்கிழமையும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குவாலிஃபையர் - 1 போட்டிக்கு கேகேஆர் தயார்...

வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்!

பிரபல மல்யுத்த வீரர் ஜான் கிளிங்கர் காலமானார்

ஆப்பிளின் புதிய ஐபோன் எஸ்இ! என்ன எதிர்பார்க்கலாம்?

கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை: நிர்மலா

SCROLL FOR NEXT