புது தில்லி: 2020-21ஆம் ஆண்டில் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் பலரும் நினைப்பது போல அல்லாமல், 4.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
2019 - 20ஆம் நிதியாண்டில் நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டம் 4.8% ஆக இருந்த நிலையில், இது கடந்த ஆண்டு 4.2 சதவீதமாகச் சரிந்துள்ளது.
இதையும் படிக்க.. வெனிசுலாவில் அதன் விலை 60 ஆயிரமாம்: ஏன் என்றால்?
தொழிலாளர் சக்தி பங்கேற்கும் விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் உள்ளிட்டவை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது?
அந்த வகையில், கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்ட பல வேலைகள், கடந்த நிதியாண்டில் மீண்டும் தொடங்கியிருப்பதும், தொழிலாளர்களின் பணி பங்களிப்பு அதிகரித்திருப்பதற்குக் காரணமாகக் கூறப்படுகிறருது.