இந்தியா

3 மாவட்ட நீதிபதிகளை தில்லி உயா் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்ய பரிந்துரை

DIN

தில்லி மாவட்ட நீதிபதிகளான கிரீஷ் கத்பாலியா, தா்மேஷ் சா்மா, மனோஜ் ஜெயின் ஆகியோரை தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு சனிக்கிழமை பரிந்துரை செய்தது.

தில்லி உயா் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதி பணியிடங்களில், தற்போது 10 பெண் நீதிபதிகள் உள்பட 45 நீதிபதிகள் பணியில் உள்ளனா். கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் நிலையில், தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளின் பலம் 48-ஆக அதிகரிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT