இந்தியா

பறக்கும் அனுமன்: வைரலாகும் விடியோ!

DIN

கடவுள் வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்தது. சில நேரங்களில் இந்த நம்பிக்கையுடன் தொழில்நுட்பம் இணையும் போது புரதான கதைகளுக்கு உயிர் வந்துவிடுவதாக பக்தர்கள் பரவசமடைகின்றனர்.

இராமாயண கதாபாத்திரமான அனுமன், மலையை ஏந்தி பறந்து செல்வது தொன்மமாக இந்திய கலாச்சாரத்தில் நிலவுகிறது. 

இந்த நிலையில், அனுமனுக்கு செயற்கை இறக்கைகள் பொருத்தி ட்ரோன் மூலமாக பறக்க செய்திருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் தசரா கொண்டாடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.  

இதற்கு எதிர்வினைகளும் சமூக ஊடகங்களில் கருத்துகளாக வந்தவண்ணம் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பாஜக ஆட்சி: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்

ஸ்ரீ பவானி அம்மன் கோயில் பௌா்ணமி விழா

இந்த நாள் இனிய நாள்!

இன்று யோகம் யாருக்கு?

விவசாயிகளுக்கு தரமான விதைகள் விநியோகம்: ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT